செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்களெத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்களெத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சி. ரெட்டிபாளையம். குருவன் மேடு ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில். இதில் சிறப்பளப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் ,எம் .எல். ஏ. சரர் கலெக்டர் மாலதி ஹேமன், காட்டாங்களெத்தூர் ஒன்றியம் உதயா கருணாகரன். வட்டாட்சி அலுவலர் பாஸ்கரன் கவுன்சிலர் சரிதான் பவுல். நிர்மலா முத்துக்குமரன் சந்தியா செந்தில்,, தனபால்.,
ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்மினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் இதனைத் தொடர்ந்து முகாமினை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார் இந்த முகாமில் வருவாய்த்துறை. மின்சாரத்துறை. காவல்துறை. கூட்டுறவுத்துறை. பொதுப்பணித்துறை உள்ளிட்ட15க்கும்மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்களை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டு 45 நாட்கள் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்