சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில்… April 15, 2025 மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை இன்று (15.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.