அதிகாரிகள் இறுதிவரை கொள்ளையடிக்கின்றனர்…
செங்கல்பட்டு மாவட்டம்செய்யூர் தொகுதிசித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 தேன்பாக்கம் கிராமத்தில் மத்திய நுகர்வோர் வாணிப கழகம் சார்பாக நெல்கமிட்டி வழங்கப்பட்டுள்ளது ஆனால் இங்கு 40 கிலோ மூட்டைக்கு60வது 50 லஞ்சம் கேட்கப்படுகிறது இந்த லஞ்சம் கேட்கப்படும் நபர் தேன்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் பிஜேபி சார்ந்தவர் மற்றொரு நபர் தேன்பாக்கம் ஊராட்சியின் மூன்றாவது வார்டு உறுப்பினர் என இவர்கள் இரண்டு பேருமே சேர்ந்து கொள்ளையோ கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதுவரை மூட்டை.20000*60=12,00,000. மூன்றாவது பாமக கவுண்சிலர், அதிகாரிகள் இறுதிவரை கொள்ளையடிக்கின்றனர்