நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியின் நேரலை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கைவினை திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியின் நேரலையினை மாவட்ட ஆட்சியரகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் சேலம் | மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள், தொழில் முனைவோர்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்