கலைஞர் கைவினைத் திட்டத்தை ராமநாதபுரம் நகை உற்பத்தியாளர் சங்க கட்டட வளாகத்தில்…
தமிழ்நாடு முதல்வர் காணொளிக்காட்சி வாயிலாக கலைஞர் கைவினைத்திட்டம் துவக்கி வைப்பதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம். ராமநாதபுரம் 13 வது வார்டு 5வது வீதியில் கலைஞர் கைவினைத் திட்டத்தை ராமநாதபுரம் நகை உற்பத்தியாளர் சங்க கட்டட வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி(ம) சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் (ம) சட்டமன்ற உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றி கலைஞர் கைவினை திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.