ஜெயமங்கலம் டாடா காபீ தொழிற்சாலை பணியாளர்களுக்கு…
தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தீ தொண்டு வாரவிழாவை முன்னிட்டு பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையிலான வீரர்கள் ஜெயமங்கலம் டாடா காபீ தொழிற்சாலை பணியாளர்களுக்கு போலி ஒத்திகை பயிற்சியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.