நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் “டாம்கோ” கடன் மேளா… April 21, 2025 மாவட்ட செய்திகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று (21.04.2025) பி.பெ.அக்ரஹாரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் “டாம்கோ” கடன் மேளாவினை துவக்கி வைத்து, பேசினார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா உட்பட பலர் உள்ளனர்.