தியாக தீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின்…
தியாக தீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின் செயலாளர் A.சுரேஷ் பீட்டர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கத்தின் தலைவர் இரமனா நகர் ஊ.மணி, இணை செயலாளர் A.ஆனந்த், ஆலோசகர் A. அயூப்கான், இவர்களுடன் உறுப்பினர்கள் பெருமாள், ஆசை, ஜெகநாதன். மற்றும் பாபு ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.