செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் திருக்கழுக்குன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில், நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு