விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சியில், உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டம் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சியில், உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டம் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதை தொகுப்பு பெட்டகம்,பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.உடன் தூத்துக்குடி
வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) முருகப்பன், வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) மோகன்தாஸ்
விளாத்திகுளம் வட்டாரம்
வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) நவநீதன்
தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமார்
ஆறுமுகத்துரை
உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகத்துறை),
சுரேஷ்
உதவி வேளாண்மை அலுவலர் விளாத்திகுளம் (குறுவட்டம்) விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் கிளை செயலாளர் தங்கராஜ்பாண்டியன் கிளை அவைத்தலைவர் பெருமாள் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
