ரேஷன் அரிசி கள்ள சந்தையில் வாங்கி சட்ட விரோதமாக விற்று வந்த நபர்கள் கைது

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உணவுப் பொருள் கடத்தல் சம்பந்தமாக திருவரம்பூர் கல்லணை ரோடு வேங்கூர் கலைஞர் காலனி அருகே 1.சஞ்செய் ளூ மணிகண்டன் எஃழ முருகன் அரியமங்கலம் திருச்சி 2.சாகுல் ஹமீது காட்டூர் திருவரம்பூர் 3. தினேஷ்குமார்ளஃபாலு மாரியம்மன் கோயில் வேங்கூர் திருவரம்பூர் ஆகியோர்களிடம் ரேஷன் அரிசி மற்றும் வாகனம் கைப்பற்றப்பட்ட விவரம் 30 BAGS X 50 KGS= 1500 முபௗ ரேஷன் அரிசி மற்றும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் TN48 AE 6040 ASHOK LEYLAND DOST FOUR WHEELER இவர்களிடம் கைப்பற்றப்பட்டது மேலும் ரேஷன் அரிசி கள்ள சந்தையில் வாங்கி சட்ட விரோதமாக விற்று வந்த நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்