மாற்றுத்திறனாளிகள் சார்பாக மாத உதவித்தொகை உயர்த்த கோரி போராட்டம்…
சென்னை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பாக மாத உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி சென்னை எழிலகத்தில் இருந்து கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சென்னை பெரம்பூரை சேர்ந்த ரமணா நகர் சி.மணி மற்றும் கொடுங்கையூர் நாகராஜ் அவர்களை கைது செய்து அமைந்தகரையில் உள்ள திருவிக அரசு பள்ளியில் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்