சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விட்டால் அபராதம்…
சேலம் மாவட்டம், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விட்டால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் ரூ.30,000 வரை அபராதம் விதிக்கப்படும் ஏன போக்குவரத்து காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.