கமுதி பகுதியில் கனமழை… April 22, 2025 தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கனமழைபெய்து வருகின்றது இதனால் கோடைவெப்பம் தணிந்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்