ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்… April 22, 2025 தமிழகம் சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தி வர்த்தகர் சங்கம் மற்றும் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் திருவாரூரில் விழிப்புணர்வு கண்டன ஆர்ப்பாட்டம்