தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி… April 22, 2025 தமிழகம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்கள், வெளிமுகமை ஒப்பந்த பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.