சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், இராமசேஷபுரம் கிராமத்தில் தாட்கோ மூலம் கடனுதவி பெற்று நடமாடும் உணவகம் நடத்திவரும் வனிதா மோகன்ராஜ்யிடம் இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., இன்று (22.04.2025) கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்