முட்டையிலிருந்து செய்யபடும் மயோனைஸ்க்கு 1 ஆண்டு தடை…

தெலுங்கானாவை தொடர்ந்து முட்டையிலிருந்து செய்யபடும் மயோனைஸ்க்கு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய. சேமித்து வைக்க, விற்பனை செய்வதற்கு 1 ஆண்டு தடை என தமிழக அரசிதழில் ஏப்ரல் 8 ஆம்தேதியிலிருந்து ஓர் ஆண்டு தடை

தொடர்புடைய செய்திகள்