பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், அமைதி(ம) ஒற்றுமையை வலியுறுத்தியும்ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் (பாம்பன், மண்டபம், வேதாளை, பெரியபட்டினம், ராமநாதபுரம், RS மங்களம், சித்தார் கோட்டை, தேவிபட்டினம்) SDPI கட்சி சார்பில் “மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம். நடைபெற்றது. மாவட்ட, தொகுதி,ஒன்றியம், நகர, கிராம பஞ்சாயத்து கமிட்டி, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்