பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.