நீலகிரி மாவட்டத்திற்கு வருகைப் புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்…

நீலகிரி மாவட்டத்திற்கு வருகைப் புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்கு, உதகை ராஜ்பவனில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்

தொடர்புடைய செய்திகள்