47 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக்குழுகூட்டம் உத்தங்குடியில் நடைபெற்றது June 1, 2025 அரசியல் இதில் முதலமைச்சர் சிறப்புறையாற்றுகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொது செயளாலர் துறைமுருகன், பொருளாலர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்