கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் மெட்ரோ பாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் சார்பில் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நான்கு வகுப்பறை கட்டிடத்தை தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திர மோகன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் மெட்ரோ பாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் சார்பில் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நான்கு வகுப்பறை கட்டிடத்தை தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திர மோகன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலை வகித்தார்,
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், ரோட்டரி மெட்ரொபாலிஸ் சங்கத்தின் தலைவர் வரதராஜன், சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
