தங்கள் பகுதியில் பிரச்சனை என்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்பேச்சு!!
தங்கள் பகுதியில் பிரச்சனை என்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்பேச்சு!!
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூரில் உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி.திட்ட முகாம் நடைபெற்றது.பேரையூர் வடக்கு தெருவில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் மாணவர் மன்றத்தின் சார்பில் 9 சிசி டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதில் கண்காணிப்பு கேமரா அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் திறந்து வைத்து பேசினார்.