திருச்சி, ஸ்ரீரங்கம் 3வது வார்டு நரியன் தெருவில் ஏற்பட்ட தீ விபத்து…

22 / 08 / 2025 அன்று ஸ்ரீரங்கம் 3, வார்டு நரியன் தெருவில் ஏற்பட்ட தீவிபத்தில் தமது வீடுகள, வாழ்வா தாரம், உடமைகளை இழந்தவர்களுக்கு ( 5 குடும்பங்களுக்கு) ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த பாரதியஜனதாகட்சியிலுள்ள நிர்வாகிகள் பெஸ்ட் ரமேஷ் ஜி, ராமச்சந்திரன் ஜி, முரளி ஜி, பழனி முருகன் ஜி,
ராஜசேகர் ஜி, தாயார் மணிகண்டன் ஜி, ஆகியோர் இணைந்து ₹ 50000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை லீமா, சதீஷ் முன்னிலையில் வழங்கினார்கள்.
நிகழ்வில் சதேஷ், டிகேஆர், முத்துவிஜயன், யாதவ், மற்றும் பலர் கலந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள்.


