முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதீனம் வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை யொட்டி வாழ்த்து தெரிவித்தனர்.