சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை… April 21, 2025 தமிழகம் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் கம்பம் அருகே உள்ள சுற்றுலா தலமான சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.