திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் இலால்குடி வட்டம் கைலாஷ் நகரை சேர்ந்த சிறுமி வி.நேகாஸ்ரீ என்பவர் யூ 7(U7)பிரிவில் இரண்டாம் பரிசினை பெற்றது.
பரிசினை தட்டி தூக்கிய சிறுமி!
திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் இலால்குடி வட்டம் கைலாஷ் நகரை சேர்ந்த சிறுமி வி.நேகாஸ்ரீ என்பவர் யூ 7(U7)பிரிவில் இரண்டாம் பரிசினை பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.அரசியல் அஞ்சாநெஞ்சன் ஆசிரியர் குழுமம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
