திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூளவாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 29 தேதி தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் முன்னிட்டு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூளவாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 29 தேதி தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் முன்னிட்டு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது மாட்டு வண்டி வீரர்களும் பொதுமக்களும் திரளாக கூடியிருந்தது மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு களித்தனர் இந்த மாட்டு வண்டி பந்தயத்தை குடிமங்கலம் C.சியாம் பிரசாத் தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக முன் நின்று நடத்தினார் இதில் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்